உயவு | Uyavu
Original price was: ₹180.00.₹153.00Current price is: ₹153.00.
“மரம் வளர்த்தான் மனிதன்,
தூக்கிட்டு கொள்ள”
என்னும் வரிகள் வலியின் உச்சம்..
இந்த புத்தகத்திற்கு
பின் இளங்கனலின் கவிதைகள்
ஏற்படுத்திய தாக்கம்
என்னுள் பெரிது.
இனி, நான் எழுதும்
கவிதைகளில் இவரின் சாயல் இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள், அது தவிர்க்க முடியாத ஒன்று..
இன்னும் பல புத்தகங்களை இளங்கனல் எழுத வேண்டும், அவை எல்லாவற்றிக்கும் நானே அணிந்துரை எழுத வேண்டும் என்ற பேராசை
யோடு வாழ்த்துகிறேன்..
வாழ்க தமிழும், இளங்கனலும்!
பேரன்புகளுடன்
ஹரன்..



Reviews
There are no reviews yet.