தட்டான் சிறகு | Thattan siragu
Original price was: ₹180.00.₹153.00Current price is: ₹153.00.
... people are viewing this right now
உலகத்தில் எல்லா உறவுகளும் எதிர்பார்த்தலற்ற அன்பை மறந்துவிட்ட காலத்தில்.. கட்டாயங்களற்ற காதல் என்பது கனவாகிப் போன காலத்தில்.. அப்படியெல்லாம் அன்போ, காதலோ இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கின்ற காலத்தில் தான் … ஹரனின் பெரும்பான்மையான அன்பை போதிக்கும் கவிதைகள் அனைத்தும், ‘எதிர்பார்த்தலற்ற அன்பையும்’ கட்டாயங்களற்ற காதலையும் – ‘அவ்வளவு தான்’ ‘அவ்வளவு தான்’ – என்ற பதத்தில் முடியும் ஹரனின் எண்ணற்ற கவிதைகள் பேசுகிறது.



Reviews
There are no reviews yet.