காதலுக்கு பிரபஞ்சம் ஒரு கைப்பிடி | Kadhalukku Oru Pirabanjam Oru kaipidi
Original price was: ₹180.00.₹153.00Current price is: ₹153.00.
இந்த மொத்த கவிதைகளையும் அணில் கடித்துப் பார்த்து, ருசித்துப் பார்த்து நமக்காக வீட்டு வைத்திருக்கிறது. அணில் கடித்த பழங்களுக்கு ருசி எந்த அளவிற்கு இருக்குமோ, அதைவிட கூடுதலாக இந்த கவிதைகளுக்குள் வாழ்வியலும் வார்த்தை விளையாட்டுகளும் எளிமையாகவும் வலிமையாகவும் கலந்திருக்கிறது.
முதல் தொகுப்புக்கும் இரண்டாம் தொகுப்புக்கும் குதிரை பாய்ச்சல் காட்டி இருக்கும் மெஹ்ராஜ் இன்னும் இலக்கிய உலகில் உயரங்களை தொடுவார் என்பதில் எனக்கு முன்பை விட இப்போது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நூலுக்கும், நூலை வெளியிடும் ஆதிரை பதிப்பகத்தாருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
– பிரபுசங்கர்_க



Reviews
There are no reviews yet.