வெண்மணி நெஞ்சில் நின்ற தீ | Venmani Nenjil Ninra Thee
Original price was: ₹100.00.₹85.00Current price is: ₹85.00.
நாகை, திருவாரூர் மற்றும் வேறு சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று, அவற்றின் சமூக பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. தன் பொது வாழ்விலும், எழுத்துக்களிலும் சாதி-வர்க்க உச்சக்கட்ட வன்முறைகள் மீது கவனம் செலுத்திய மைதிலி, அதே அளவு கவனத்தை தினசரி வாழ்வில் நிலவும் கட்டமைப்பு வன்முறைகள் மீதும் செலுத்தி வந்தார். ”வெண்மணி நெஞ்சில் நின்ற தீ” மைதிலியின் இந்தப் பார்வையை பிரதிபலிக்கிறது.



Reviews
There are no reviews yet.