ப்ரியத்தின் பெண் | Priyathin Pen
Original price was: ₹130.00.₹110.00Current price is: ₹110.00.
... people are viewing this right now
உன்னை காதலில் திளைக்கச்செய்வேன்
உலகின் மிகப்பெரிய காதல் சின்னத்தை நான் உனக்காக உருவாக்குவேன்.
உன் உடலுக்குள் துயில் கொண்டிருக்கும் அந்த ஆன்மாவை நான் காதலிக்கச்செய்வேன்
இந்த பிரபஞ்சம் உன் உருவத்தை அறிய விரும்பும் போது நான் உன்னை நினைத்துக்கொள்வேன்
நான் காதலுக்கு இன்னொரு சொல்லென உன் பெயரை முனுமுனுக்கச்செய்வேன்.
நீ ஏற்க மறுத்த காதலைத்தான்
இந்த முழு உலகம் உணரத்துடிக்கும்.



Reviews
There are no reviews yet.